ரோமர் 1:26 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரோமர் 1:26 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture

ரோமர் 1:26 TAMIRV

இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரோமர் 1:26 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரோமர் 1:26 TAMIRV - இதனால் தேவன் - Bible Verse Picture
View New Tab

ரோமர் 1:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரோமர் 1:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யூதா 1:7 TAMIRV Bible Verse Image
யூதா 1:7 (TAMIRV) »
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1 தீமோத்தேயு 1:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:10 (TAMIRV) »
வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும்,

லேவியராகமம் 18:22 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 18:22 (TAMIRV) »
பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது.

எபேசியர் 4:19 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:19 (TAMIRV) »
உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 6:9 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 6:9 (TAMIRV) »
அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும்,

ரோமர் 1:24 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:24 (TAMIRV) »
இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

ஆதியாகமம் 19:5 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 19:5 (TAMIRV) »
லோத்தைக் கூப்பிட்டு: “இந்த இரவில் உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ள அவர்களை எங்களிடம் வெளியே கொண்டுவா” என்றார்கள்.

ரோமர் 1:28 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:28 (TAMIRV) »
தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

1 தெசலோனிக்கேயர் 4:5 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:5 (TAMIRV) »
உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:

உபாகமம் 23:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 23:17 (TAMIRV) »
“இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக இருக்கக்கூடாது.

நியாயாதிபதிகள் 19:22 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 19:22 (TAMIRV) »
அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.

எபேசியர் 5:12 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:12 (TAMIRV) »
அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.

Available Bible Translations

American Standard Version (ASV)
Romans 1:26 (ASV) »
King James Version (KJV)
Romans 1:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Romans 1:26 (GW) »
Berean Bible (BSB)
Romans 1:26 (BSB) »
World English Bible (WEB)
Romans 1:26 (WEB) »
French Bible (LSG)
Romains 1:26 (LSG) »
German Bible (LUTH1912)
Römer 1:26 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Romanos 1:26 (BSL) »
Vietnamese Bible (VIE)
Rô-ma 1:26 (VIE) »
Spanish Bible (RVA)
Romanos 1:26 (RVA) »
Italian Bible (RIV)
Romani 1:26 (RIV) »
Chinese Simplified (CUVS)
罗 马 书 1:26 (CUVS) »
Chinese Traditional (CUVT)
羅 馬 書 1:26 (CUVT) »
Albanian Bible (ALB)
Romakëve 1:26 (ALB) »
Swedish Bible (SV1917)
Romarbrevet 1:26 (SV1917) »
Ukrainian Bible (UKR)
римлян 1:26 (UKR) »
Hungarian Bible (KAR)
Róma 1:26 (KAR) »
Bulgarian Bible (BULG)
Римляни 1:26 (BULG) »
Norwegian Bible (NORSK)
Romerne 1:26 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »