வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV - பின்பு, பலமுள்ள - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 17:2 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:2 (TAMIRV) »
அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

எசேக்கியேல் 1:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 1:28 (TAMIRV) »
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:15 (TAMIRV) »
அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 5:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:2 (TAMIRV) »
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:3 (TAMIRV) »
வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.

தானியேல் 10:6 TAMIRV Bible Verse Image
தானியேல் 10:6 (TAMIRV) »
அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 8:2 (TAMIRV) »
பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 9:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 9:13 (TAMIRV) »
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி,

வெளிப்படுத்தின விசேஷம் 7:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:1 (TAMIRV) »
இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 8:13 (TAMIRV) »
பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.

சங்கீதங்கள் 104:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:3 (TAMIRV) »
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.

சங்கீதங்கள் 97:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 97:2 (TAMIRV) »
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 10:1 (ASV) »
King James Version (KJV)
Revelation 10:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 10:1 (GW) »
Berean Bible (BSB)
Revelation 10:1 (BSB) »
World English Bible (WEB)
Revelation 10:1 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 10:1 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 10:1 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 10:1 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 10:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 10:1 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 10:1 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 10:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 10:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 10:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 10:1 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 10:1 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 10:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »