வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV

இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV - இவைகளுக்குப் - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 19:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 19:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 7:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:10 (TAMIRV) »
அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:15 (TAMIRV) »
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது.

மத்தேயு 6:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:13 (TAMIRV) »
எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

1 நாளாகமம் 29:11 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:11 (TAMIRV) »
யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:9 (TAMIRV) »
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 19:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:3 (TAMIRV) »
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:6 (TAMIRV) »
அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:10 (TAMIRV) »
அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:10 (TAMIRV) »
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

சங்கீதங்கள் 148:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 148:1 (TAMIRV) »
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

யோனா 2:9 TAMIRV Bible Verse Image
யோனா 2:9 (TAMIRV) »
நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.

சங்கீதங்கள் 3:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:8 (TAMIRV) »
ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 19:1 (ASV) »
King James Version (KJV)
Revelation 19:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 19:1 (GW) »
Berean Bible (BSB)
Revelation 19:1 (BSB) »
World English Bible (WEB)
Revelation 19:1 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 19:1 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 19:1 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 19:1 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 19:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 19:1 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 19:1 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 19:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 19:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 19:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 19:1 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 19:1 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 19:1 (NORSK) »

வெளிப்படுத்தின விசேஷம் 19 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »