வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV

அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV - அப்பொழுது அவனை - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 19:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 19:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:8 (TAMIRV) »
யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25 (TAMIRV) »
பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:10 (TAMIRV) »
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

1 பேதுரு 1:10 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:10 (TAMIRV) »
உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;

யோவான் 5:39 TAMIRV Bible Verse Image
யோவான் 5:39 (TAMIRV) »
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11 (TAMIRV) »
பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,

எபிரெயர் 1:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:14 (TAMIRV) »
அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?

வெளிப்படுத்தின விசேஷம் 12:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:17 (TAMIRV) »
அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.

எபிரெயர் 12:25 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:25 (TAMIRV) »
பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?

2 பேதுரு 1:19 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 1:19 (TAMIRV) »
அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.

1 யோவான் 5:10 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:10 (TAMIRV) »
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

லூக்கா 24:25 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:25 (TAMIRV) »
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 19:10 (ASV) »
King James Version (KJV)
Revelation 19:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 19:10 (GW) »
Berean Bible (BSB)
Revelation 19:10 (BSB) »
World English Bible (WEB)
Revelation 19:10 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 19:10 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 19:10 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 19:10 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 19:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 19:10 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 19:10 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 19:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 19:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 19:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 19:10 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 19:10 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 19:10 (NORSK) »

வெளிப்படுத்தின விசேஷம் 19 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »