வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV

உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV - உன் - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 2:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 2:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:9 (TAMIRV) »
உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

1 தீமோத்தேயு 5:8 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 5:8 (TAMIRV) »
ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:11 (TAMIRV) »
இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:20 (TAMIRV) »
உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.

2 தீமோத்தேயு 2:12 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:12 (TAMIRV) »
அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:8 (TAMIRV) »
நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:12 (TAMIRV) »
தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:3 (TAMIRV) »
எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:2 (TAMIRV) »
நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;

வெளிப்படுத்தின விசேஷம் 2:24 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:24 (TAMIRV) »
தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

யூதா 1:3 TAMIRV Bible Verse Image
யூதா 1:3 (TAMIRV) »
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.

மத்தேயு 24:9 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:9 (TAMIRV) »
அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 2:13 (ASV) »
King James Version (KJV)
Revelation 2:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 2:13 (GW) »
Berean Bible (BSB)
Revelation 2:13 (BSB) »
World English Bible (WEB)
Revelation 2:13 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 2:13 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 2:13 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 2:13 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 2:13 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 2:13 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 2:13 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 2:13 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 2:13 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 2:13 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 2:13 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 2:13 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 2:13 (NORSK) »

வெளிப்படுத்தின விசேஷம் 2 (TAMIRV) Verse Selection

வெளிப்படுத்தின விசேஷம் 2:1 வெளிப்படுத்தின விசேஷம் 2:2 வெளிப்படுத்தின விசேஷம் 2:3 வெளிப்படுத்தின விசேஷம் 2:4 வெளிப்படுத்தின விசேஷம் 2:5 வெளிப்படுத்தின விசேஷம் 2:6 வெளிப்படுத்தின விசேஷம் 2:7 வெளிப்படுத்தின விசேஷம் 2:8 வெளிப்படுத்தின விசேஷம் 2:9 வெளிப்படுத்தின விசேஷம் 2:10 வெளிப்படுத்தின விசேஷம் 2:11 வெளிப்படுத்தின விசேஷம் 2:12 வெளிப்படுத்தின விசேஷம் 2:13 வெளிப்படுத்தின விசேஷம் 2:14 வெளிப்படுத்தின விசேஷம் 2:15 வெளிப்படுத்தின விசேஷம் 2:16 வெளிப்படுத்தின விசேஷம் 2:17 வெளிப்படுத்தின விசேஷம் 2:18 வெளிப்படுத்தின விசேஷம் 2:19 வெளிப்படுத்தின விசேஷம் 2:20 வெளிப்படுத்தின விசேஷம் 2:21 வெளிப்படுத்தின விசேஷம் 2:22 வெளிப்படுத்தின விசேஷம் 2:23 வெளிப்படுத்தின விசேஷம் 2:24 வெளிப்படுத்தின விசேஷம் 2:25 வெளிப்படுத்தின விசேஷம் 2:26 வெளிப்படுத்தின விசேஷம் 2:27 வெளிப்படுத்தின விசேஷம் 2:28 வெளிப்படுத்தின விசேஷம் 2:29

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »