நீதிமொழிகள் Chapter 4 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 4 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 4 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 4:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

நீதிமொழிகள் 4:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.

நீதிமொழிகள் 4:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

நீதிமொழிகள் 4:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

நீதிமொழிகள் 4:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.

நீதிமொழிகள் 4:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

நீதிமொழிகள் 4:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

நீதிமொழிகள் 4:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.

நீதிமொழிகள் 4:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

நீதிமொழிகள் 4:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.

நீதிமொழிகள் 4:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

நீதிமொழிகள் 4:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

நீதிமொழிகள் 4:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.

நீதிமொழிகள் 4:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.

நீதிமொழிகள் 4:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.

நீதிமொழிகள் 4:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.

நீதிமொழிகள் 4:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

நீதிமொழிகள் 4:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.

நீதிமொழிகள் 4:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.

நீதிமொழிகள் 4:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.

நீதிமொழிகள் 4:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.

நீதிமொழிகள் 4:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

நீதிமொழிகள் 4:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.

நீதிமொழிகள் 4:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

நீதிமொழிகள் 4:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.

நீதிமொழிகள் 4:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.

நீதிமொழிகள் 4:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

Available Bible Translations

American Standard Version
Proverbs 4 (ASV) »
King James Version
Proverbs 4 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 4 (GW) »
World English Bible
Proverbs 4 (WEB) »
Louis Segond 1910
Proverbes 4 (LSG) »
Luther Bibel 1912
Sprüche 4 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 4 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 4 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 4 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 4 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 4 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 4 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 4 (CUVT) »
Библия на русском
Притчи 4 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 4 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 4 (KAR) »
Българска Библия
Притчи 4 (BULG) »
聖書 日本語
箴言 4 (JPN) »
Biblia Takatifu
Mithali 4 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 4 (SOM) »
De Heilige Schrift
Spreuken 4 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List