நீதிமொழிகள் Chapter 25 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 25 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 25 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 25:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:

நீதிமொழிகள் 25:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

நீதிமொழிகள் 25:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

நீதிமொழிகள் 25:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.

நீதிமொழிகள் 25:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.

நீதிமொழிகள் 25:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.

நீதிமொழிகள் 25:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.

நீதிமொழிகள் 25:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

நீதிமொழிகள் 25:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.

நீதிமொழிகள் 25:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.

நீதிமொழிகள் 25:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.

நீதிமொழிகள் 25:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.

நீதிமொழிகள் 25:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.

நீதிமொழிகள் 25:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.

நீதிமொழிகள் 25:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

நீதிமொழிகள் 25:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.

நீதிமொழிகள் 25:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.

நீதிமொழிகள் 25:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.

நீதிமொழிகள் 25:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.

நீதிமொழிகள் 25:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.

நீதிமொழிகள் 25:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.

நீதிமொழிகள் 25:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.

நீதிமொழிகள் 25:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 25:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

நீதிமொழிகள் 25:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.

நீதிமொழிகள் 25:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.

நீதிமொழிகள் 25:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.

நீதிமொழிகள் 25:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 25 (ASV) »
King James Version
Proverbs 25 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 25 (GW) »
World English Bible
Proverbs 25 (WEB) »
Louis Segond 1910
Proverbes 25 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 25 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 25 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 25 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 25 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 25 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 25 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 25 (CUVT) »
Библия на русском
Притчи 25 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 25 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 25 (KAR) »
Българска Библия
Притчи 25 (BULG) »
聖書 日本語
箴言 25 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 25 (SOM) »
De Heilige Schrift
Spreuken 25 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List