நீதிமொழிகள் Chapter 17 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 17 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 17 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 17:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.

நீதிமொழிகள் 17:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.

நீதிமொழிகள் 17:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.

நீதிமொழிகள் 17:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

நீதிமொழிகள் 17:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 17:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.

நீதிமொழிகள் 17:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.

நீதிமொழிகள் 17:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

நீதிமொழிகள் 17:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.

நீதிமொழிகள் 17:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.

நீதிமொழிகள் 17:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.

நீதிமொழிகள் 17:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.

நீதிமொழிகள் 17:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

நீதிமொழிகள் 17:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.

நீதிமொழிகள் 17:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

நீதிமொழிகள் 17:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.

நீதிமொழிகள் 17:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

நீதிமொழிகள் 17:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.

நீதிமொழிகள் 17:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

நீதிமொழிகள் 17:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

நீதிமொழிகள் 17:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

நீதிமொழிகள் 17:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.

நீதிமொழிகள் 17:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.

நீதிமொழிகள் 17:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.

நீதிமொழிகள் 17:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

நீதிமொழிகள் 17:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.

நீதிமொழிகள் 17:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

நீதிமொழிகள் 17:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 17 (ASV) »
King James Version
Proverbs 17 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 17 (GW) »
World English Bible
Proverbs 17 (WEB) »
Louis Segond 1910
Proverbes 17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 17 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 17 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 17 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 17 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 17 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 17 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 17 (CUVT) »
Библия на русском
Притчи 17 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 17 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 17 (KAR) »
Българска Библия
Притчи 17 (BULG) »
聖書 日本語
箴言 17 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 17 (SOM) »
De Heilige Schrift
Spreuken 17 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List