நீதிமொழிகள் Chapter 16 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 16 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 16 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 16:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.

நீதிமொழிகள் 16:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 16:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.

நீதிமொழிகள் 16:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

நீதிமொழிகள் 16:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 16:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.

நீதிமொழிகள் 16:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.

நீதிமொழிகள் 16:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.

நீதிமொழிகள் 16:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.

நீதிமொழிகள் 16:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.

நீதிமொழிகள் 16:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

நீதிமொழிகள் 16:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

நீதிமொழிகள் 16:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

நீதிமொழிகள் 16:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

நீதிமொழிகள் 16:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

நீதிமொழிகள் 16:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

நீதிமொழிகள் 16:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.

நீதிமொழிகள் 16:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

நீதிமொழிகள் 16:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.

நீதிமொழிகள் 16:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.

நீதிமொழிகள் 16:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.

நீதிமொழிகள் 16:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.

நீதிமொழிகள் 16:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

நீதிமொழிகள் 16:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.

நீதிமொழிகள் 16:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

நீதிமொழிகள் 16:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

நீதிமொழிகள் 16:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.

நீதிமொழிகள் 16:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.

நீதிமொழிகள் 16:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.

நீதிமொழிகள் 16:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.

நீதிமொழிகள் 16:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.

நீதிமொழிகள் 16:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 16:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 16 (ASV) »
King James Version
Proverbs 16 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 16 (GW) »
World English Bible
Proverbs 16 (WEB) »
Louis Segond 1910
Proverbes 16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 16 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 16 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 16 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 16 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 16 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 16 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 16 (CUVT) »
Библия на русском
Притчи 16 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 16 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 16 (KAR) »
Българска Библия
Притчи 16 (BULG) »
聖書 日本語
箴言 16 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 16 (SOM) »
De Heilige Schrift
Spreuken 16 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List