நீதிமொழிகள் Chapter 19 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 19 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 19 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 19:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.

நீதிமொழிகள் 19:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.

நீதிமொழிகள் 19:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.

நீதிமொழிகள் 19:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.

நீதிமொழிகள் 19:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

நீதிமொழிகள் 19:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.

நீதிமொழிகள் 19:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

நீதிமொழிகள் 19:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

நீதிமொழிகள் 19:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

நீதிமொழிகள் 19:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.

நீதிமொழிகள் 19:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

நீதிமொழிகள் 19:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

நீதிமொழிகள் 19:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.

நீதிமொழிகள் 19:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.

நீதிமொழிகள் 19:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.

நீதிமொழிகள் 19:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

நீதிமொழிகள் 19:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

நீதிமொழிகள் 19:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.

நீதிமொழிகள் 19:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.

நீதிமொழிகள் 19:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

நீதிமொழிகள் 19:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.

நீதிமொழிகள் 19:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.

நீதிமொழிகள் 19:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

நீதிமொழிகள் 19:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.

நீதிமொழிகள் 19:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

நீதிமொழிகள் 19:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள் 19:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.

நீதிமொழிகள் 19:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

நீதிமொழிகள் 19:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Proverbs 19 (ASV) »
King James Version
Proverbs 19 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 19 (GW) »
World English Bible
Proverbs 19 (WEB) »
Louis Segond 1910
Proverbes 19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 19 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 19 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 19 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 19 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 19 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 19 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 19 (CUVT) »
Библия на русском
Притчи 19 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 19 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 19 (KAR) »
Българска Библия
Притчи 19 (BULG) »
聖書 日本語
箴言 19 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 19 (SOM) »
De Heilige Schrift
Spreuken 19 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List