நீதிமொழிகள் Chapter 31 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 31 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 31 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 31:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:

நீதிமொழிகள் 31:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,

நீதிமொழிகள் 31:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.

நீதிமொழிகள் 31:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

நீதிமொழிகள் 31:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

நீதிமொழிகள் 31:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;

நீதிமொழிகள் 31:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

நீதிமொழிகள் 31:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற.

நீதிமொழிகள் 31:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.

நீதிமொழிகள் 31:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.

நீதிமொழிகள் 31:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது.

நீதிமொழிகள் 31:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.

நீதிமொழிகள் 31:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.

நீதிமொழிகள் 31:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

நீதிமொழிகள் 31:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

நீதிமொழிகள் 31:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

நீதிமொழிகள் 31:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.

நீதிமொழிகள் 31:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.

நீதிமொழிகள் 31:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

நீதிமொழிகள் 31:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.

நீதிமொழிகள் 31:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.

நீதிமொழிகள் 31:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.

நீதிமொழிகள் 31:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 31:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

நீதிமொழிகள் 31:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.

நீதிமொழிகள் 31:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.

நீதிமொழிகள் 31:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் 31:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:

நீதிமொழிகள் 31:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.

நீதிமொழிகள் 31:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.

நீதிமொழிகள் 31:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 31 (ASV) »
King James Version (KJV)
Proverbs 31 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 31 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 31 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 31 (WEB) »
French Bible (LSG)
Proverbes 31 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 31 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 31 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 31 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 31 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 31 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 31 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 31 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 31 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 31 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 31 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 31 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 31 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 31 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 31 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 31 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 31 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List